Tamil Dictionary 🔍

கொண்டல்

kondal


koṇṭal,
n. koL
1. Receiving, taking;
கொள்ளுகை. உணர்ங்கற் றலையிற்பலிகொண்ட லென்னே (தேவா. 614, 5);

2. [M. koṇṭal.] Cloud;
மேகம். கொண்டல் வண்ணாகுடக்கூத்தா (திவ். திருவாய். 8, 5, 6).

3. Rain;
மழை. (ஞானா, 43, 14, உரை.)

4. [prob. misread as] Aries, a constellation of the zodiac;
மேஷராசி. (சாதகசிந். கலநிக. 24.)

5.See கொண்டற்கல்
.

6. A girls' game;
கொண்டற்கல் (சங். அக.)

koṇṭal,
n. குணக்கு.
1. East wind;
கீழ்காற்று. கொண்டன் மாமழை பொழிந்த . . . துளி (புறநா. 34, 22).

2. Wind;
காற்று. (பிங்.)

3. East;
கிழக்கு. Naut.

DSAL


கொண்டல் - ஒப்புமை - Similar