Tamil Dictionary 🔍

கிண்டல்

kindal


எள்ளல் ; பரிகாசம் ; தூண்டிவிடுகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தூண்டிவிடுகை. அவன் கிண்டல்பண்ணுகிறான். Madr. Stirring, setting one to do some mischief; பரிகாசம். Loc. Ridicule; banter;

Tamil Lexicon


kiṇṭal,
n. கிண்டு-. [M. kiṇdal.]
Stirring, setting one to do some mischief;
தூண்டிவிடுகை. அவன் கிண்டல்பண்ணுகிறான். Madr.

kiṇtal
n. கிண்டு-.
Ridicule; banter;
பரிகாசம். Loc.

DSAL


கிண்டல் - ஒப்புமை - Similar