பாண்டல்
paandal
பழமை ; பாசிபிடித்து நாறுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாசிபிடித்து நாறுகை. 1. Rancidity, mustiness, fetidness, mouldiness; பழைமை. 2. Staleness;
Tamil Lexicon
s. staleness, rancidity, mouldiness, ஊசல். பாண்டலடிக்க, to have a musty or rancid smell. பாண்டல் நாற்றம், an offensive smell. பாண்டற் கருவாடு, stale and dried fish.
J.P. Fabricius Dictionary
, [pāṇṭl] ''s.'' Staleness, rancidity, mustiness, rankness, fetidness, mouldiness, பழசுபட்டது. ''(c.)''
Miron Winslow
pāṇṭal
n. (W.)
1. Rancidity, mustiness, fetidness, mouldiness;
பாசிபிடித்து நாறுகை.
2. Staleness;
பழைமை.
DSAL