கீண்டல்
keendal
கிழித்தல் ; கிண்டுதல் ; கிளைத்தல் ; பிளத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிழிக்கை. (திவா.) Rending, tearing splitting;
Tamil Lexicon
. n. (கீள்) rending, tearing, splitting, கிழத்தல்.
J.P. Fabricius Dictionary
kīṇṭal,
n. கீள்-.
Rending, tearing splitting;
கிழிக்கை. (திவா.)
DSAL