மாண்டல்
maandal
மாட்சிமைப்படுதல் ; இறத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாட்சியாகை. (சூடா.) Being great, being worthy ; மரிக்கை. (பிங்.) Dying;
Tamil Lexicon
மாட்சிமை.
Na Kadirvelu Pillai Dictionary
māṇṭal
n. மாண்.
Being great, being worthy ;
மாட்சியாகை. (சூடா.)
māntal
n. மாள்-.
Dying;
மரிக்கை. (பிங்.)
DSAL