தாணையம்போடுதல்
thaanaiyampoaduthal
பாளையம் இறங்குதல் ; உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாள் கூடியிருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாளைய மிறங்குதல். 1. To camp; உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாட் கூடியிருத்தல். 2. To tarry, overstay, as guests in one's house;
Tamil Lexicon
tāṇaiyam-pōṭu-,
v. intr. தாணையம்+. Colloq.
1. To camp;
பாளைய மிறங்குதல்.
2. To tarry, overstay, as guests in one's house;
உறவினர் பலர் ஒரு வீட்டில் பலநாட் கூடியிருத்தல்.
DSAL