Tamil Dictionary 🔍

கூடாரம்போடுதல்

kootaarampoaduthal


படக்கிருகம் அமைதல். 1. To pitch a tent; வண்டிக்கு மேற்கூடு இடுதல். Loc. 2. To put a covering or hooed top over a cart;

Tamil Lexicon


kūṭāram-pōṭu-,
v. intr. கூடாரம்1+.
1. To pitch a tent;
படக்கிருகம் அமைதல்.

2. To put a covering or hooed top over a cart;
வண்டிக்கு மேற்கூடு இடுதல். Loc.

DSAL


கூடாரம்போடுதல் - ஒப்புமை - Similar