Tamil Dictionary 🔍

கைராட்டு

kairaattu


கையால் நூல் நூற்கும் பொறி , இறாட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கையால் நூல்நூற்கும் எந்திரம். Spinning wheel;

Tamil Lexicon


kai-rāṭṭu,
n. id. +.
Spinning wheel;
கையால் நூல்நூற்கும் எந்திரம்.

DSAL


கைராட்டு - ஒப்புமை - Similar