கைகாட்டு
kaikaattu
கைச்சைகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கைச்சைகை. கடவுணீ யுணர்த்துவதுங் கைகாட்டு (தாயு. கல்லாலின். 1). Gesture with hands;
Tamil Lexicon
, ''v. noun.'' Gesture with the hand, as in dancing; beck of the hand.
Miron Winslow
kai-kāṭṭu,
n. id.+.
Gesture with hands;
கைச்சைகை. கடவுணீ யுணர்த்துவதுங் கைகாட்டு (தாயு. கல்லாலின். 1).
DSAL