Tamil Dictionary 🔍

காட்டரண்

kaattaran


நால்வகை அரண்களுள் காடாகிய அரண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நால்வகையரண்களுட் காடாகிய அரண். (திவா.) Forest, as a source of defence, one of four kinds of araṇ, q.v. ;

Tamil Lexicon


kaṭṭaraṇ
n. காடு + அரன்.
Forest, as a source of defence, one of four kinds of araṇ, q.v. ;
நால்வகையரண்களுட் காடாகிய அரண். (திவா.)

DSAL


காட்டரண் - ஒப்புமை - Similar