கட்டூண்
kattoon
களவுசெய்து உண்கை ; களவுசெய்து வாழ்தல் ; கட்டுச்சோறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களவுசெய்து உண்கை. கட்டூண்மாக்கள் (சிலப். 16, 169). Living by plunder;
Tamil Lexicon
Kaṭṭūṇ
n. கட்டு vbl. pple. + உண்-.
Living by plunder;
களவுசெய்து உண்கை. கட்டூண்மாக்கள் (சிலப். 16, 169).
DSAL