Tamil Dictionary 🔍

கட்டர்

kattar


துன்பம் அடைவோர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பமடைவோர். கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா (தேவா, 389, 2). Unfortunate people, people destined to suffer;

Tamil Lexicon


kaṭṭar
n. kaṣṭa.
Unfortunate people, people destined to suffer;
துன்பமடைவோர். கட்டராய் நின்று நீங்கள் காலத்தைக் கழிக்க வேண்டா (தேவா, 389, 2).

DSAL


கட்டர் - ஒப்புமை - Similar