Tamil Dictionary 🔍

கட்டணம்

kattanam


கட்டடம் ; செலுத்தும் பணம் , கட்டுந்தொகை ; கட்டில் ; பல்லக்குப் படை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


டோலி. ஆழ்வானை ஒருகட்டணத்திலே எழுந்தருள் வித்துக்கொண்டு (குருபரம். 385, பன்னீ.). 2. Doolie, litter; செலுத்தும் பணம். கோட்டுக் கட்டணம். 4. [T. kaṭṭaṇamu.] Fees, dues; பாடை. சிலர்கள் கட்டண மெடுத்துச் சுமந்தும் (திருப்பு.49). 3. Bier; கட்டடம். மாளிகைக்கட்டணம் (பதிற்றுப். 64, 7, உரை). 1. [K. kaṭṭaṇa.] Building; கட்டில். (சம். அக. Ms.) Cot;

Tamil Lexicon


s. (கட்டு), entrance fee application fee; a fixed fee; 2. building; 3. bier. பாடை.

J.P. Fabricius Dictionary


கூத்து.

Na Kadirvelu Pillai Dictionary


kaTTaNam கட்டணம் fare, fee, charges

David W. McAlpin


kaṭṭaṇam
n. id.
1. [K. kaṭṭaṇa.] Building;
கட்டடம். மாளிகைக்கட்டணம் (பதிற்றுப். 64, 7, உரை).

2. Doolie, litter;
டோலி. ஆழ்வானை ஒருகட்டணத்திலே எழுந்தருள் வித்துக்கொண்டு (குருபரம். 385, பன்னீ.).

3. Bier;
பாடை. சிலர்கள் கட்டண மெடுத்துச் சுமந்தும் (திருப்பு.49).

4. [T. kaṭṭaṇamu.] Fees, dues;
செலுத்தும் பணம். கோட்டுக் கட்டணம்.

kaṭṭaṇam
n. id. cf. khaṭṭā.
Cot;
கட்டில். (சம். அக. Ms.)

DSAL


கட்டணம் - ஒப்புமை - Similar