Tamil Dictionary 🔍

காடுகெழுசெல்வி

kaadukeluselvi


கொற்றவை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்க்கை. காடுகெழுசெல்விக்குப் பரணிநாட் கூழுந்துணங்கையுங் கொடுத்து (தொ. பொ. 461, உரை.) Durgā as dwelling in the forest;

Tamil Lexicon


kāṭu-keḻu-celvi
n. id.+ கெழுவு- +.
Durgā as dwelling in the forest;
துர்க்கை. காடுகெழுசெல்விக்குப் பரணிநாட் கூழுந்துணங்கையுங் கொடுத்து (தொ. பொ. 461, உரை.)

DSAL


காடுகெழுசெல்வி - ஒப்புமை - Similar