Tamil Dictionary 🔍

காதெழுச்சி

kaatheluchi


சதை வளர்ந்து காதைச் செவிடுபடுத்தும் நோய்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர் மாமிசம் வளர்ந்து காதைச் செவிடுபடுத்தும் நோய்வகை. A tumour visible in meatus causing loss of hearing;

Tamil Lexicon


ஒருவகைநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A sore in the ear, கா தில் வரும் ஓர்நோய்.

Miron Winslow


kāteḻucci
n. id. + எழுச்சி.
A tumour visible in meatus causing loss of hearing;
துர் மாமிசம் வளர்ந்து காதைச் செவிடுபடுத்தும் நோய்வகை.

DSAL


காதெழுச்சி - ஒப்புமை - Similar