Tamil Dictionary 🔍

காங்கு

kaangku


நீலப்புடைவை ; பெரும்பானை ; கோங்குவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Common caung. See கோங்கு. (L.) பெரும்பானை. Large earthen pot ; கருநீலப் புடைவைவகை. Loc. 2. A kind of dark-blue saree; கருநீல நிறம். காங்கிட்ட கச்கையுமாய்க் கானவர்கள் வந்துண்டு (கூளப்ப. 66). 1. Dark blue colour;

Tamil Lexicon


s. (vulg.) coarse blue cloth, நீலப்புடவை; 2. a large earthen pot, பெரும்பானை.

J.P. Fabricius Dictionary


, [kāngku] ''s. [vul.]'' Coarse, blue cloth, நீலப்புடவை. 2. A large earthen pot, பெரும் பானை.

Miron Winslow


kāṅku
n. Chin. kaṅg.
Large earthen pot ;
பெரும்பானை.

kāṅku
n. கோங்கு .
Common caung. See கோங்கு. (L.)
.

kāṇku
n. [K. kāgu.]
1. Dark blue colour;
கருநீல நிறம். காங்கிட்ட கச்கையுமாய்க் கானவர்கள் வந்துண்டு (கூளப்ப. 66).

2. A kind of dark-blue saree;
கருநீலப் புடைவைவகை. Loc.

DSAL


காங்கு - ஒப்புமை - Similar