Tamil Dictionary 🔍

யாங்கு

yaangku


எங்கு ; எப்படி ; எவ்வாறு ; எவ்விடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்விடம். கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ (குறள், 1070). 1. Where; எவ்வாறு. யாங் வல்லுநையோ (ஐங்குறு. 231). 2. How, in what manner, of what nature;

Tamil Lexicon


(interrog.) where?

J.P. Fabricius Dictionary


, [yāngku] ''[interrog.]'' Where? எங்கு.

Miron Winslow


yāṅku
adv. id. [K. hēge.]
1. Where;
எவ்விடம். கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ (குறள், 1070).

2. How, in what manner, of what nature;
எவ்வாறு. யாங் வல்லுநையோ (ஐங்குறு. 231).

DSAL


யாங்கு - ஒப்புமை - Similar