Tamil Dictionary 🔍

பாங்கு

paangku


அழகு ; பக்கம் ; இடம் ; ஒப்பு ; நன்மை ; தகுதி ; நலம் ; இயல்பு ; ஒழுக்கம் ; தோழமை ; துணையானவர் ; இணக்கம் ; ஒருசார்பு ; நாணயம் ; வழி ; தொழுமிடம் ; ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பட்சம். வேந்த னொருவற்குப் பாங்குடினும் தாந்தாமொருவர்கட் பாங்கு படாதோர் (யாப். வி. 96, பக். 515). 13. Partisanship, interest favour; இணக்கம். (W.) நின்னோடு பாங்கலா மன்னர் (இலக். வி. 611, உதா.) 12. Accommodation, conciliation; துணையானவ-ன்-ள். வேல் விடலை பாங்கா (திணைமாலை. 87). 11. Companion; தோழமை. நீயும் பாங்கல்லை (திவ். திருவாய். 5, 4, 2). 10. Companionship; ஒழுக்கம். பாங்குடையீர் (திருவாச. 7, 3). 9. Fashion; style; manners, carriage; custom; gentility, politeness; இயல்பு. (W.) 8. Nature; propriety; தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். சொல். 396). 6. Agreeableness, suitability, adaptability, appropriateness; அழகு. பாங்குறக் கூடும் பதி (பு. வெ, 9, 51, கொளு). 5. Beauty, fairness; neatness; நன்மை. பாங்கலாநெறி (வாயுசங். இருடி. பிரம. 11). 4. Goodness; ஒப்பு. பாங்கருஞ் சிறப்பின் (தொல். பொ. 78). 3. Equality, likeness; இடம். பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் (மணி. 1, 61). 2. Place, location; பக்கம். காடுகொண்டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட். 2). 1. Side, neighbourhood; சௌக்கியம். திருமேனி பாங்கா? Vaiṣṇ. 7. Health; ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன. Tinn. Palm-leaves, etc., required for constructing a sheep-pen; தொழமிடம். Muham. Cell for prayer;

Tamil Lexicon


s. side (right or left) பக்கம்; 2. favour, பட்சம்; 3. beauty, அழகு; 4. fitness, propriety, தகுதி; 5. accommodation, conciliation, இணக்கம். வடுகப் பாங்காய், according to the mode of the Vaduga people. பாங்காய், well, properly, in a becoming manner. பாங்காய்ச் சமைக்க, to cook well, to prepare a fine dish. பாங்கான ஊர், a town well-situated and pleasant, having good fields and sufficient water. பாங்கு பண்ண, to dress neatly. பாங்கு பரிசனை, --பாவனை, good manners, genteel dress and behaviour.

J.P. Fabricius Dictionary


, [pāngku] ''s.'' Side, right or left, பக்கம். 2. Party, interest, favor, பட்சம்; [''ex'' பங்கு.] (p.) 3. Beauty, fairness, neatness, அழகு. 4. Fashion, style, manners, carriage, custom, gentility, politeness, யோக்கியம். 5. Agreeableness, suitableness, adaptedness, appropriateness, தகைமை. 6. Propriety, peculiarity, உரிமை. 7. Accommodation, conciliation, இணக்கம். திருவுளப்பாங்கின்படிநடக்கும். It will happen as God appoints. பாங்கானஊர்--பாங்குபட்டடையுண்டானஊர். A town well situated and pleasant, supplied with good water, and surrounded by corn fields.

Miron Winslow


pāṅku
n. [K. pāṅgu M. pāṅṅu.]
1. Side, neighbourhood;
பக்கம். காடுகொண்டலர்ந்த பாங்கெலாம் (சூளா. நாட். 2).

2. Place, location;
இடம். பட்டிமண்டபத்துப் பாங்கறிந் தேறுமின் (மணி. 1, 61).

3. Equality, likeness;
ஒப்பு. பாங்கருஞ் சிறப்பின் (தொல். பொ. 78).

4. Goodness;
நன்மை. பாங்கலாநெறி (வாயுசங். இருடி. பிரம. 11).

5. Beauty, fairness; neatness;
அழகு. பாங்குறக் கூடும் பதி (பு. வெ, 9, 51, கொளு).

6. Agreeableness, suitability, adaptability, appropriateness;
தகுதி. பாங்குற வுணர்தல் (தொல். சொல். 396).

7. Health;
சௌக்கியம். திருமேனி பாங்கா? Vaiṣṇ.

8. Nature; propriety;
இயல்பு. (W.)

9. Fashion; style; manners, carriage; custom; gentility, politeness;
ஒழுக்கம். பாங்குடையீர் (திருவாச. 7, 3).

10. Companionship;
தோழமை. நீயும் பாங்கல்லை (திவ். திருவாய். 5, 4, 2).

11. Companion;
துணையானவ-ன்-ள். வேல் விடலை பாங்கா (திணைமாலை. 87).

12. Accommodation, conciliation;
இணக்கம். (W.) நின்னோடு பாங்கலா மன்னர் (இலக். வி. 611, உதா.)

13. Partisanship, interest favour;
பட்சம். வேந்த னொருவற்குப் பாங்குடினும் தாந்தாமொருவர்கட் பாங்கு படாதோர் (யாப். வி. 96, பக். 515).

14. Means;
வழி. கடன் தீர்ப்பதற்கு என் கையில் பாங்கில்லை. Nānj.

pāṅku
n. Persn.
Cell for prayer;
தொழமிடம். Muham.

pāṅku
n.
Palm-leaves, etc., required for constructing a sheep-pen;
ஆட்டுக்கிடை மறிப்பதற்குரிய விரியோலை முதலியன. Tinn.

DSAL


பாங்கு - ஒப்புமை - Similar