Tamil Dictionary 🔍

வாங்கு

vaangku


வளைவு ; அடி ; வசவு ; பிச்சுவா ; கால்களுள்ள பலகையாசனம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடி. பிரம்பால் நாலு வாங்கு வாங்கினேன். 2. Blow; அரிவாள். கைகளில் வாங்கு பிடித்திருக்கின்றனர் (எங்களுர், 32). Billhook; வசவு. அவன் வாங்கின வாங்கு அவனுக்குப் போதும். 3. Abuse, rebuke; பிச்சுவா. Dagger; . See வாங்குப் பலகை. வளைவு. (நாமதீப. 768.) 1. Bending;

Tamil Lexicon


s. a kind of dagger, சுரிகை; 2. (for.) a bench, a seat, வாங்குபலகை.

J.P. Fabricius Dictionary


3. vaanku- வாங்கு buy, get, receive; pant, be short of breath

David W. McAlpin


, [vāngku] ''s.'' A dagger, பிச்சுவா. 2. ''[for.]'' A bench a seat, a board with legs, ''commonly'' வாங்குப்பலகை.

Miron Winslow


vāṅku
n. வாங்கு- [K. bāgu.]
1. Bending;
வளைவு. (நாமதீப. 768.)

2. Blow;
அடி. பிரம்பால் நாலு வாங்கு வாங்கினேன்.

3. Abuse, rebuke;
வசவு. அவன் வாங்கின வாங்கு அவனுக்குப் போதும்.

vāṅku-
n. Hind. bānk.
Dagger;
பிச்சுவா.

vāṅku
n. E. bank.
See வாங்குப் பலகை.
.

vāṅku
n. Hindu. bānk.
Billhook;
அரிவாள். கைகளில் வாங்கு பிடித்திருக்கின்றனர் (எங்களுர், 32).

DSAL


வாங்கு - ஒப்புமை - Similar