Tamil Dictionary 🔍

தாங்கு

thaangku


தாங்கல் ; ஆதாரம் ; ஈட்டிக்காம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆதாரம். சமயத்தில் நல்ல தாங்காக இருந்தான். Loc. 2. Support; ஈட்டிக்காம்பு. (J.) 3. Staff of a pike தாங்குகை. (J.) 1 Bearing, supporting;

Tamil Lexicon


III. v. t. bear up, support, assist, தாபரி; 2. ward off, keep off, விலக்கு; 3. bear, suffer, endure, tolerate, சகி; 4. carry, சும; 5. protect, guard, கா; 6. maintain, ஆதரி; v. i. halt in speaking or walking, நிறுத்து; 7. suffice. எனக்குத் (என்னால்) தாங்காது, I cannot afford it, it is not enough for me, I cannot put up with it, I cannot endure it. அவனுக்குச் சாப்பாடுகொடுத்துத் தாங் காது, no one can afford to feed him. என்னாலே அவ்வளவு கொடுக்கத் தாங் காது, I cannot afford to give so much. காற்றுக்குத் தாங்காது, it will not bear the wind. தாங்கித் தடுக்கிட, to treat with the greatest respect or tenderness. தாங்கித்தாங்கி நடக்க, to go hobbling, to limp in walking. பசு காலைத் தாங்கித்தாங்கி வைக்கிறது, (நடக்கிறது) the cow limps in walking. தாங்கித்தாங்கிப் பேசுகிறான், he speaks haltingly. தாங்கு, v. n. bearing, தாங்கல்; 2. support, தாங்கி; 3. staff or pike, ஈட்டிக் காம்பு.

J.P. Fabricius Dictionary


3. taanku தாங்கு bear, endure; sustain, support

David W. McAlpin


, [tāngku] கிறேன், தாங்கினேன், வேன், தாங்க, ''v. n.'' To bear up, to support, தாபரிக்க. 2. To endure, to sustain, சகிக்க. 3. To press heavily, அழுத்த. 4. To ward off, to avert, விலக்க. 5. To carry, சுமக்க. 6. To maintain, sustain by food, ஆதரிக்க. 7. To protect, to guard, காக்க. 8. To pole a boat, தோணி தள்ள. 9. To treat tenderly. with great kindness as a child or a friend, பராமரிக்க. 1. To solicit cringingly, கெஞ்ச. 11. To press against to strike, to graze a boil so as to cause pain, ஊன்ற. 12. To maintain, to have--as a disposition, சாதிக்க. 13. To tolerate. suffer permit, இடங்கொடுக்க. 14. To wear, to be invested with, தரிக்க. 15. To assist one in rising, in raising or carry ing a burden, or climbing a tree, தூக்க. 16. To bear with a light hand, as when beat ing, ploughing, &c., கைதாங்க. 17. To halt in speaking or walking, நிறுத்த. ''(c.)'' இந்தப்போசனம்சீவனத்துக்குத்தாங்காது. This food will not support life. காற்றுக்குத்தாங்காது. It will not bear the wind. என்னாலேஅவ்வளவுகொடுக்கத்தாங்காது. I cannot afford to give so much. அவன்அடிதாங்குவான். He can endure blows. அவனுக்குச்சாப்பாடுகொடுத்துத்தாங்காது. No one can afford to feed him. காலைத்தாங்கித்தாங்கிவைக்கிறது. The animal limps in walking. அவனையேதாங்கிக்கொண்டுதிரிகிறான். He pleas es him, to gain his own purpose. அவன்கையைத்தாங்கு. Ward off his hand, his blow, &c. மறுமொழிச்சொல்லித்தாங்காது. There is no end of answering such questions. ''[prov.]'' சரீரந்தாங்காது. The constitution will not hear it. தாங்கித்தாங்கிப்பேசுகிறான். He speaks halting ly. மாடுகால்தாங்கித்தாங்கிவைக்கிறது. The bullock hobbles (by pain in the hoof). தாங்கத்தாங்கத்தலையிலேற. To become the more arrogant, the more kindness is shown. 2. To be supercilious on account of humble applications. மலையைமலைதாங்கவேண்டும்மண்ணாங்கட்டிதாங்கு மா. One moutain supports another, can a clod of earth do it? விஞ்சையிற்றாங்கினன் சடையன் வெண்ணெய்யிற் தஞ்சமென்றோர்களைத்தாங்குந்தன்மைபோல். ''(Nalan)'' upheld, by charms (the mountain), as Sadaiyan of Truvennainallur support ed those who came to him for refuge. (இராமா.) தாங்கமாட்டான். One unable to endure.

Miron Winslow


tāṅku,
n. தாங்கு-.
1 Bearing, supporting;
தாங்குகை. (J.)

2. Support;
ஆதாரம். சமயத்தில் நல்ல தாங்காக இருந்தான். Loc.

3. Staff of a pike
ஈட்டிக்காம்பு. (J.)

DSAL


தாங்கு - ஒப்புமை - Similar