Tamil Dictionary 🔍

காழகம்

kaalakam


கடாரம் ; ஆடை ; கைக்கவசம் ; கருமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடாரம். காழகத்தாக்கமும் (பட்டினப். 191.) (திவா.) Burmah; கைக்கவசம். வினைமாண் காழகம் வீங்கக் கட்டி (கலித். 7). 2. Glove put on while handling an arrow; கருமை. காழகமூட்டப்பட்ட (சீவக. 1230). Blackness; ஆடை. புலராக் காழகம் புலரவுடீஇ (திருமுரு. 184). 1. Cloth; கழுதை. (அக. நி.) Ass; சோறு. (யாழ். அக.) 2. Boiled rice; நீலவாடை. கரையிடைக் கிழிந்தநின் காழகம் (கலித். 73). 1. Blue cloth;

Tamil Lexicon


s. cloth, ஆடை; 2. a town (Burma); blackness, கருமை.

J.P. Fabricius Dictionary


, [kāẕkm] ''s.'' Blackness--as காளம். 2. Cloth, ஆடை. 3. A town so called, கடாரமெ ன்னுமூர். ''(p.)''

Miron Winslow


kāḻakam,
n.
Burmah;
கடாரம். காழகத்தாக்கமும் (பட்டினப். 191.) (திவா.)

kāḻakam,
n. காழ்3+அகம். cf. šāṭakam.
1. Cloth;
ஆடை. புலராக் காழகம் புலரவுடீஇ (திருமுரு. 184).

2. Glove put on while handling an arrow;
கைக்கவசம். வினைமாண் காழகம் வீங்கக் கட்டி (கலித். 7).

kāḻakam,
n. lālaka.
Blackness;
கருமை. காழகமூட்டப்பட்ட (சீவக. 1230).

kāḻakam
n. 1. cf. kāla.
1. Blue cloth;
நீலவாடை. கரையிடைக் கிழிந்தநின் காழகம் (கலித். 73).

2. Boiled rice;
சோறு. (யாழ். அக.)

kāḻakam
n. cf. T. gādidē
Ass;
கழுதை. (அக. நி.)

DSAL


காழகம் - ஒப்புமை - Similar