Tamil Dictionary 🔍

காயகம்

kaayakam


இசை மோகமயக்கம் ; வாணிகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கீதம். 1. Music ; மோகமயக்கம். உனக்கே னிந்தக் காயகமே (தனிப்பா. ii, 156, 391). 2. Delusion in love, libidinous fascination ; வியாபாரம். Profession, trade ;

Tamil Lexicon


s. music, சங்கீதம்; 2. libidinous, fascination, மோக மயக்கம். காயகன், a songster, vocal musician; 2. fascinator, மயக்குவோன்.

J.P. Fabricius Dictionary


, [kāyakam] ''s.'' Singing amorous songs, பாடுகை. Wils. p. 288. GAYAKA. 2. ''(fig.)'' Delusion in love, imaginary belief of the presence of a lover, காமப்பிராந்தி. 3. Libid inous fascination, மோகமயக்கு.

Miron Winslow


kāyakam
n. gāyaka.
1. Music ;
சங்கீதம்.

2. Delusion in love, libidinous fascination ;
மோகமயக்கம். உனக்கே னிந்தக் காயகமே (தனிப்பா. ii, 156, 391).

kāyakam
n. prob. T. kāyakamu.
Profession, trade ;
வியாபாரம்.

DSAL


காயகம் - ஒப்புமை - Similar