காரகம்
kaarakam
வேற்றுமையுருபேற்ற பெயர்வினை கொண்டு முடியும் நிலை ; சிறைச்சாலை ; மேகநோய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேற்றுமையுருபேற்ற பெயர் வினைகொண்டு முடியும் நிலை. (பி. வி.8.) (Gram.) The relation of a noun to a verb denoted by the case-ending ; மேகநோய். Loc. Secondary syphilis ; சிறைச்சாலை. காரகத் திவனையாக்கி (உபதேசகா. சிவபுண். 338). Jail, prison, dungeon ;
Tamil Lexicon
s. burning heat of the body, வெப்பம்; 2. secondary syphilis, மேக நோய், கருங்கிரந்தி. பித்தகாரகம், heat caused by bile. மேககாரகம், venereal heat
J.P. Fabricius Dictionary
, [kārkm] ''s.'' Burning heat of the body, வெப்பம்.
Miron Winslow
kārakam
n. kāraka.
(Gram.) The relation of a noun to a verb denoted by the case-ending ;
வேற்றுமையுருபேற்ற பெயர் வினைகொண்டு முடியும் நிலை. (பி. வி.8.)
kārakam
n. kāra-grha.
Jail, prison, dungeon ;
சிறைச்சாலை. காரகத் திவனையாக்கி (உபதேசகா. சிவபுண். 338).
kārakam
n. கரு-மை+.
Secondary syphilis ;
மேகநோய். Loc.
DSAL