வகைவைத்தல்
vakaivaithal
காரியமாகக் கொள்ளுதல் ; கணக்கில் வரவுவைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கணக்கில் வரவு வைத்தல். 2. To credit to an account; காரியமாகக்கொள்ளுதல். இவன் நான் சொல்வதை வகைவைக்காமல் தன்னிஷ்டப்படி நடக்கிறான். Nā. 1. To pay attention to; to take into account;
Tamil Lexicon
vakai-vai-
v. tr. வகை+.
1. To pay attention to; to take into account;
காரியமாகக்கொள்ளுதல். இவன் நான் சொல்வதை வகைவைக்காமல் தன்னிஷ்டப்படி நடக்கிறான். Nānj.
2. To credit to an account;
கணக்கில் வரவு வைத்தல்.
DSAL