கவுசிகம்
kavusikam
வெண்பட்டு , ஒரு பண்வகை ; சாமவேதம் ; விளக்குத்தண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 2. Rock horned owl. See கோட்டான். ஓருபண். (சூடா.) 1. A musical; mode சாமவேதம்; வெளியிடற்குள நுதலிய கவுசிகம் (அரிசமய. பராங்குச. 9). 2. SāmaVēda; விளக்குத்தண்டு. (சூடா.) Lamp-stand; வெண்பட்டு. (சூடா.) 1. Silk;
Tamil Lexicon
kavucikam
n. kaušika.
1. Silk;
வெண்பட்டு. (சூடா.)
2. Rock horned owl. See கோட்டான்.
.
kavucikam
n. prob. kaišika.
1. A musical; mode
ஓருபண். (சூடா.)
2. SāmaVēda;
சாமவேதம்; வெளியிடற்குள நுதலிய கவுசிகம் (அரிசமய. பராங்குச. 9).
kavucikam
n.
Lamp-stand;
விளக்குத்தண்டு. (சூடா.)
DSAL