Tamil Dictionary 🔍

கவிகம்

kavikam


குக்கில்மரப்பிசின் ; கடிவாள இரும்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குக்கில்மரப்பிசின். (W.) Black dammar, resin கடிவாள இரும்பு. (சாங். அக) Bit of a bridle, the metal part of the bridle put into a horse's mouth

Tamil Lexicon


s. see கவி 6.

J.P. Fabricius Dictionary


குக்கில், குதிரைக்கடிவாளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kvikm] ''s.'' A gum, குக்கில். ''(Rott.)''.

Miron Winslow


kavikam
n.
Black dammar, resin
குக்கில்மரப்பிசின். (W.)

kavikam
n. kavika.
Bit of a bridle, the metal part of the bridle put into a horse's mouth
கடிவாள இரும்பு. (சாங். அக)

DSAL


கவிகம் - ஒப்புமை - Similar