Tamil Dictionary 🔍

வசிகரம்

vasikaram


காண்க : வசீகரணம் ; அழகு ; ஆனைத்திப்பிலி ; சீந்திற்கொடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிந்தோர்தமக்கு வசிகரமாய் (திருப்போ. சந். பிள். காப். 5). 1. See வசீகரணம். அழகு. 2. Beauty; See ஆனைத்திப்பலி. (சங். அக.) 1. Elephant pepper. See சீந்தில். (மலை.) 2. Gulancha.

Tamil Lexicon


s. see under *வசி; 2. beauty. முக வசிகரம், bloom or beauty of the face.

J.P. Fabricius Dictionary


, [vacikaram] ''s.'' Beauty, as முகவசிகரம். 2. See வசி.

Miron Winslow


vacikaram
n. vašī-kara.
1. See வசீகரணம்.
அணிந்தோர்தமக்கு வசிகரமாய் (திருப்போ. சந். பிள். காப். 5).

2. Beauty;
அழகு.

vacikaram
n.
1. Elephant pepper.
See ஆனைத்திப்பலி. (சங். அக.)

2. Gulancha.
See சீந்தில். (மலை.)

DSAL


வசிகரம் - ஒப்புமை - Similar