Tamil Dictionary 🔍

விசிகம்

visikam


அம்பு ; இருப்புலக்கை ; அலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. (திவா.) கார்முகங் கான்ற பூமுக விசிகம் (ஞானா. 20, 19). 1. Arrow; . See விசிகரம். (யாழ். அக.) இருப்புலக்கை. (இலக். அக.) 2. Iron pestle, crowbar;

Tamil Lexicon


s. an arrow, அம்பு; 2. a wave, புனற்றிரை.

J.P. Fabricius Dictionary


, [vicikam] ''s.'' An arrow, அம்பு. W. p. 786. VISIK'HA. 2. A wave, புனற்றிரை. ''[Sa. Vichi.]''

Miron Winslow


vicikam
n. višikha.
1. Arrow;
அம்பு. (திவா.) கார்முகங் கான்ற பூமுக விசிகம் (ஞானா. 20, 19).

2. Iron pestle, crowbar;
இருப்புலக்கை. (இலக். அக.)

vicikam
n.
See விசிகரம். (யாழ். அக.)
.

DSAL


விசிகம் - ஒப்புமை - Similar