வாசிகம்
vaasikam
வாக்காற் செய்யப்படுவது ; வாய்ச்செய்தி ; செய்தி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சமாசாரம். 3. News; வாய்ச்செய்தி. (யாழ். அக.) 2. Word of mouth; message; வாக்காற் செய்யப்படுவது. மானதமே வாசிகமே காயிகமேயென . . . தவமூன்றாம் (திருவிளை. எழுகட. 6). 1. That which is performed by the faculty of speech;
Tamil Lexicon
s. news, tidings, intelligence, message, செய்தி. வாசிகன், a messenger. வாசிப்பு, v. n. reading.
J.P. Fabricius Dictionary
செய்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, [vācikam] ''s.'' News, tidings, intelligence, message, செய்தி. W. p. 747.
Miron Winslow
vācikam
n. vācika.
1. That which is performed by the faculty of speech;
வாக்காற் செய்யப்படுவது. மானதமே வாசிகமே காயிகமேயென . . . தவமூன்றாம் (திருவிளை. எழுகட. 6).
2. Word of mouth; message;
வாய்ச்செய்தி. (யாழ். அக.)
3. News;
சமாசாரம்.
DSAL