கௌசிகம்
gausikam
கூகை ; பட்டாடை ; ஒரு பண் வகை ; விளக்குத்துண்டு ; பாம்பு ; வியாழன் ; சோகி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விளக்குத்தண்டு. (பிங்.) Lamp-stand. பண்வகை (சிலப். 6, 35, உரை.) 3. A primary melody-type; கூகை. (பிங்.) 1. Owl; பட்டாடை. (பிங்.) 2. Silk cloth; வியாழன். 3. Jupiter; பாம்பு. 2. Snake; சோகி. 1. Cowry;
Tamil Lexicon
s. a kind of owl, கூகை; 2. silk-cloth, பட்டுச்சீலை; 3. a kind of music, a primary melody-type, ஒரு பண்; 4. (Tamil) a candle-stick, a lampstand, விளக்குத் தண்டு; 5. The third Veda, Sama Veda.
J.P. Fabricius Dictionary
, [kaucikam] ''s.'' An owl, theகூகை. 2. Silk cloth, பட்டுச்சீலை. W. p. 255.
Miron Winslow
kaucikam
n. Kaušika.
1. Owl;
கூகை. (பிங்.)
2. Silk cloth;
பட்டாடை. (பிங்.)
3. A primary melody-type;
பண்வகை (சிலப். 6, 35, உரை.)
kaucikam
n.
Lamp-stand.
விளக்குத்தண்டு. (பிங்.)
kaucikam
n. (யாழ். அக.)
1. Cowry;
சோகி.
2. Snake;
பாம்பு.
3. Jupiter;
வியாழன்.
DSAL