Tamil Dictionary 🔍

கோசிகம்

koasikam


kōcikam,
n. kaušika.
1. Silk, silk cloth;
பட்டாடை. கோசிகம்போல (பெருங். உஞ்சைக். 43, 154).

2. (Mus.) A primary melody type, corresponding to pairavi;
ஒருபண்.

3. Sāma Vēda;
சாமவேதம். (சூடா.)

Owl;
கூகை. கூகைப்பெயர் கோசிகமென்பது (உபதேசகா. சிவாநாம. 47).

DSAL


கோசிகம் - ஒப்புமை - Similar