Tamil Dictionary 🔍

மகரவாய்

makaravaai


காண்க : மகரப்பகுவாய் ; மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு. (சிலப். 5, 150, உரை.) Spout, shaped like the mouth of the makaram fish; . See மகரப்பகுவாய், பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54).

Tamil Lexicon


makara-vāy
n. id.+.
See மகரப்பகுவாய், பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை (கலித். 54).
.

makara-vāy
n. id.+.
Spout, shaped like the mouth of the makaram fish;
மகரமீனின் வாய்போலச் செய்யப்பட்ட நீர்த்தூம்பு. (சிலப். 5, 150, உரை.)

DSAL


மகரவாய் - ஒப்புமை - Similar