கயவாய்
kayavaai
கழிமுகம் ; கரிக்குருவி ; எருமை ; பெரியவாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எருமை. (பிங்.) 2. Buffalo; . 1. See கரிக்கருவி. தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் (திருவிளை. கரிக். 3). நதியின் சங்கழகம். கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு. 528) Estuary;
Tamil Lexicon
s. an estuary, நதியின் சங்க முகம்; 2. the black-bird; 3. a buffalo.
J.P. Fabricius Dictionary
, [kyvāy] ''s.'' The black bird, கரிக்கு ருவி. 2. The mouth of a river, கழிமுகம். ''(p.)''
Miron Winslow
kaya-vāy
n. கயம்4 +.
Estuary;
நதியின் சங்கழகம். கடன்மண் டழுவத்துக் கயவாய் கடுப்ப (மலைபடு. 528)
kayavāy
n. prob. கயம்3 + வாய்.
1. See கரிக்கருவி. தேற்றமில் கயவாயாகிச் செனித்தலால் (திருவிளை. கரிக். 3).
.
2. Buffalo;
எருமை. (பிங்.)
DSAL