கவவுக்கை
kavavukkai
அணைத்த கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அணைத்த கை. திங்கண்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய் (சிலப். 7, 52). 3. Embracing arms;
Tamil Lexicon
அகத்திட்டகை.
Na Kadirvelu Pillai Dictionary
kavavu-k-kai
n. கவவு+.
3. Embracing arms;
அணைத்த கை. திங்கண்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய் (சிலப். 7, 52).
DSAL