கலவிருக்கை
kalavirukkai
விருப்பமான இடம் ; பண்டசாலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பண்டசாலை. வேயாமாடமும் வியன் கலவிருக்கையும் (சிலப். 5, 7). Stone-house; பிரியமான இடம். மாவலியை . . . பாதாளங் கல விருக்கை கொடுத்து (திவ். பெரியாழ்4, 9, 7 ). Pleasant abode; ஓலக்கமிருக்கை. (சம். அக. Ms.) Sitting in state, as in an audience hall;
Tamil Lexicon
kalav-irukkai
n. கலவு-+. இருக்கை.
Pleasant abode;
பிரியமான இடம். மாவலியை . . . பாதாளங் கல விருக்கை கொடுத்து (திவ். பெரியாழ்4, 9, 7 ).
kala-v-irukkai
n. கலம்+இருக்கை.
Stone-house;
பண்டசாலை. வேயாமாடமும் வியன் கலவிருக்கையும் (சிலப். 5, 7).
kalavirukkai
n. prob. கலவு+.
Sitting in state, as in an audience hall;
ஓலக்கமிருக்கை. (சம். அக. Ms.)
DSAL