Tamil Dictionary 🔍

கரைவலை

karaivalai


மீன்வலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நுட்பமான துவாரங்கள் பொருந்திய ஒரு பையைத் தன்னகத்தேகொண்டதாய்க் கரையிலிருந்து அரைமைல்தூரம் வட்டமாகவீசி மீன்களைத் துரத்திப் பிடிக்க உதவும் ஒருவகை வலை. Drag-net, having a cotton bag with fine meshes in the centre, sometimes 1/2 mile in length spread out from the shore in a semi-circle and after an hour or two withdrawn from the water

Tamil Lexicon


, ''s. [prov.]'' A drag-net, a draw-net.

Miron Winslow


karai-valai
n. id.+. [M. karavala.]
Drag-net, having a cotton bag with fine meshes in the centre, sometimes 1/2 mile in length spread out from the shore in a semi-circle and after an hour or two withdrawn from the water
நுட்பமான துவாரங்கள் பொருந்திய ஒரு பையைத் தன்னகத்தேகொண்டதாய்க் கரையிலிருந்து அரைமைல்தூரம் வட்டமாகவீசி மீன்களைத் துரத்திப் பிடிக்க உதவும் ஒருவகை வலை.

DSAL


கரைவலை - ஒப்புமை - Similar