Tamil Dictionary 🔍

கொட்டன்

kottan


koṭṭaṉ,
n. கொட்டு-. (J.)
1. Mallet;
கொட்டாப்புளி.

2. Fat man or animal;
பருத்த-வன்-து.

3. Coconut, as used at the threshing-floor;
நெற்களமுதலியவற்றில் உபயோகிக்கும் தேங்காய்.

DSAL


கொட்டன் - ஒப்புமை - Similar