குழுவன்
kuluvan
காண்க : குளுவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சொற்கேளாதவன். (யாழ். அக.) Intractable person; . See குளுவன். (சங். அக.)
Tamil Lexicon
சொற்கேளாதவன்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' An attendant on a fowler, குறவனின்பாங்கன், (See குளுவன்.) 2. A witty person, விரகுடையவன்.
Miron Winslow
kuḻuvaṉ,
n. prob. குழு1+.
See குளுவன். (சங். அக.)
.
kuḻuvaṉ
n. குழு. cf. குளுவன்.
Intractable person;
சொற்கேளாதவன். (யாழ். அக.)
DSAL