கந்துமுரித்தல்
kandhumurithal
போரடிகுங் களத்தினின்று வெளியே நெறிகடந்து செல்லுதல், கந்துமுரித்துப்போட்டுப் போகிறான். (J.) To turn out of the course, break the bounds, as an ox from treading grain; to break out, as men from the threshing floor otherwise than through the entrance, both the above being deemed unlucky;
Tamil Lexicon
kantu-muri-
v. intr. கந்து2 +.
To turn out of the course, break the bounds, as an ox from treading grain; to break out, as men from the threshing floor otherwise than through the entrance, both the above being deemed unlucky;
போரடிகுங் களத்தினின்று வெளியே நெறிகடந்து செல்லுதல், கந்துமுரித்துப்போட்டுப் போகிறான். (J.)
DSAL