Tamil Dictionary 🔍

பத்தியமுறித்தல்

pathiyamurithal


மருந்துப் பத்தியத்தைக் கெடுத்தல் ; குறித்த காலத்திற்கப்பால் பத்தியவுணவை நீக்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறித்தகாலத்திற்கப்பால் பத்தியயுணவை நீக்குதல். 2. To take regular meals after completing the period of dietary regulation; மருந்துப்பத்தியத்தைக் கெடுத்தல். 1. To violate the dietary prescription;

Tamil Lexicon


pattiya-muṟi-,
v. intr. id. +.
1. To violate the dietary prescription;
மருந்துப்பத்தியத்தைக் கெடுத்தல்.

2. To take regular meals after completing the period of dietary regulation;
குறித்தகாலத்திற்கப்பால் பத்தியயுணவை நீக்குதல்.

DSAL


பத்தியமுறித்தல் - ஒப்புமை - Similar