Tamil Dictionary 🔍

கழுந்து

kalundhu


உலக்கை , வில் முதலியவற்றின் திரண்ட நுனி ; முரட்டுத்தனம் ; மரவைரம் ; பொருத்துக்கூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொருத்துக்கூர் கழுந்தாக்குதல். (யாழ். அக.) 4. Tenon; மரவைரம். (w.) 3. Heart or core of a tree; முருட்டுத்தனம். கழுந்துறு மவுணர் (கந்தபு. காசிபன்பு. 25). 2. Rashness, rudeness உலக்கை வில் முதலியவற்றின் திரண்டநுனி. கழுந்துடை வரிசிலை (கம்பரா. கிளை. 26). 1. Rounded end, as of a pestle or of a bow;

Tamil Lexicon


s. the heart or core of a tree, வைரம்; 2. the end of a foot of a table, chair etc., tenon; 3. rounded end, as of a pestle or of a bow; 4. rudeness, முறட்டுத்தனம். உலக்கழுந்து, the end of a pestle. கழுந்தன், a stout person without brains.

J.P. Fabricius Dictionary


, [kẕuntu] ''s.'' The heart or core of a tree, மரவைரம். 2. A tenon, தேய்ந்துமழுங்கித்தி ரண்டவடிவு.

Miron Winslow


kaḻuntu
n. prob. கெழு-மை. [M. kaḻuṇṇu.]
1. Rounded end, as of a pestle or of a bow;
உலக்கை வில் முதலியவற்றின் திரண்டநுனி. கழுந்துடை வரிசிலை (கம்பரா. கிளை. 26).

2. Rashness, rudeness
முருட்டுத்தனம். கழுந்துறு மவுணர் (கந்தபு. காசிபன்பு. 25).

3. Heart or core of a tree;
மரவைரம். (w.)

4. Tenon;
பொருத்துக்கூர் கழுந்தாக்குதல். (யாழ். அக.)

DSAL


கழுந்து - ஒப்புமை - Similar