கழுத்துரு
kaluthuru
தாலியோடு கோக்கும் பலவகையான தங்க உருக்கள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமங்கலியத்தோடு கோக்கும் பலவகையான தங்க உருக்கள். Pieces of gold of various shapes and sizes forming the accompaniments of the tāli;
Tamil Lexicon
kaḻutturu
n. id. + உரு3.
Pieces of gold of various shapes and sizes forming the accompaniments of the tāli;
திருமங்கலியத்தோடு கோக்கும் பலவகையான தங்க உருக்கள்.
DSAL