Tamil Dictionary 🔍

கழுது

kaluthu


பேய் ; காவற்பரண் ; வண்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காவற்பரண். சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதில் (நற். 276). 2. Elevated platform from which fields are guarded against damage from beasts and birds; வண்டு. (திவா.) 3. Bettle; பேய்வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக். 633). 1. Demon;

Tamil Lexicon


s. demon, vampire, பிசாசம்; 2. a shed with an elevated platform from which fields are guarded against birds and beasts; 3. beetle, வண்டு. கழுதிரதம், கழுதாழி (lit. the devils's chariot) mirage, பேய்த்தேர்.

J.P. Fabricius Dictionary


, [kẕutu] ''s.'' Demon, a vampire, பிசா சம். 2. A shed with an elevated platform for guarding fields against beasts, birds, &c., பாண். 3. A beetle, வண்டு. 4. Guard, defence, காவல். ''(p.)''

Miron Winslow


kaḻutu
n.
1. Demon;
பேய்வகை. கூற்றக் கொஃறேர் கழுதொடு கொட்ப (மதுரைக். 633).

2. Elevated platform from which fields are guarded against damage from beasts and birds;
காவற்பரண். சேணோ னிழைத்த நெடுங்காற் கழுதில் (நற். 276).

3. Bettle;
வண்டு. (திவா.)

DSAL


கழுது - ஒப்புமை - Similar