கு
ku
ஓர் உயிர்மெய்யெழுத்து (க்+உ) ; நான்கனுருபு ; ஒரு சாரியை ; பண்புபெயர் விகுதி ; தொழிற்பெயர் விகுதி ; தன்மை யொருமை எதிர்கால வினைமுற்று விகுதி ; வடமொழியில் இன்மைக்கும் எதிர்மறைக்கும் வரும் ஒரு முன்னொட்டு ; பூமி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நன்கு; பண்புப்பெயர்வகுதி: 3. Suffix added to verbs, nouns, etc., to form (A) abstract nouns, as போக்கு; தொழிற்பெயர்விகுதி: (b) verbal nouns, as உண்கு; த்ன்மையொருமை எதிர்கால வினைமுற்றுவிகுதி. (c) finite verbs in 1st pers. sing. fut., as குதர்க்கம், பெயர்க்கு முன்வந்து தீமைப்பொருள் குறிக்கும் ஒரு வடசொல். Perfix added to words in sanskrit, as in signifying badness, evil unfairness; பூமி. (திவா.) Earth; . The compound of க் and உ. நான்கனுருபு. (தொல். சொல். 76.) 1. Sign of the dative case; அறிகுவேன்; ஒருசாரியை. (கலித். 79, 18.) 2. Connective particle, as in
Tamil Lexicon
s. the earth, பூமி; 2. a prefix added to Sanskrit words to denote bad, ill, as in குரூபம், deformity; 3. mental darkness as in குரு, one who removes mental darkness.
J.P. Fabricius Dictionary
[ku ] . A letter compounded of க் and உ, ஓரெழுத்து. 2. The sign of the fourth or dative case, நான்கனுருபு--as in பாம்புக்கு. 3. A connective and euphonic particle or சாரி யை--as in வருகுவேன். 4. The termination of certain abstract nouns--as in நன்கு, தீங்கு. 5. An affix denoting causative roots of verbs--as in போக்கு, cause to go, அடுக்கு, cause to join. 6. The termination of cer tain verbal nouns--as in போக்குவரவு, going and coming. 7. A termination of finite verbs of the first person, singular, future --as in உண்கு, I shall eat.
Miron Winslow
ku.
.
The compound of க் and உ.
.
ku,
part..
1. Sign of the dative case;
நான்கனுருபு. (தொல். சொல். 76.)
2. Connective particle, as in
அறிகுவேன்; ஒருசாரியை. (கலித். 79, 18.)
3. Suffix added to verbs, nouns, etc., to form (A) abstract nouns, as
நன்கு; பண்புப்பெயர்வகுதி:
(b) verbal nouns, as
போக்கு; தொழிற்பெயர்விகுதி:
(c) finite verbs in 1st pers. sing. fut., as
உண்கு; த்ன்மையொருமை எதிர்கால வினைமுற்றுவிகுதி.
ku,
part.
Perfix added to words in sanskrit, as in signifying badness, evil unfairness;
குதர்க்கம், பெயர்க்கு முன்வந்து தீமைப்பொருள் குறிக்கும் ஒரு வடசொல்.
ku,
n. ku
Earth;
பூமி. (திவா.)
DSAL