கழனிலை
kalanilai
பொதுவியல் திணைத் துறை பன்னிரண்டனுள் ஒன்று ; இளைஞன் ஒருவன் போரிற் புறங்கொடாமை கண்டு வியந்த வீரர் அவனுக்கு வீரக்கழல் அணிவித்துப் புகழ்ந்தாடும் துறை ; ஒருவகைக் கூத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இளைஞனொருவன் போரிற் புறங்கொடாமைகண்டு வியந்த வீரர் அவனுக்கு வீரக்கழலணிவித்துப் புகழ்ந்தாடும் புறத்துறை. (தொல். பொ. 60.) Theme of warriors decorating a youthful victor with anklets and singing his praises to the accompaniment of a dance;
Tamil Lexicon
kaḻaṉilai
n. கழல்+நிலை. (Puṟap.)
Theme of warriors decorating a youthful victor with anklets and singing his praises to the accompaniment of a dance;
இளைஞனொருவன் போரிற் புறங்கொடாமைகண்டு வியந்த வீரர் அவனுக்கு வீரக்கழலணிவித்துப் புகழ்ந்தாடும் புறத்துறை. (தொல். பொ. 60.)
DSAL