Tamil Dictionary 🔍

கனற்சி

kanatrsi


உள்ளக்கொதிப்பு ; சினம் ; வெப்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெப்பம். 1. Heat, glow; உள்ளங் கொதிப்பு. வீரனது கனற்சியைச் சொல்லியது (பு. வெ.8, 27, கொளு, உரை). 2. Rage, anger;

Tamil Lexicon


, ''v. noun.'' Heat, glow, வெப் பம். 2. Anger, சினம்.

Miron Winslow


kaṉaṟci
n. கனல்-.
1. Heat, glow;
வெப்பம்.

2. Rage, anger;
உள்ளங் கொதிப்பு. வீரனது கனற்சியைச் சொல்லியது (பு. வெ.8, 27, கொளு, உரை).

DSAL


கனற்சி - ஒப்புமை - Similar