கவற்சி
kavatrsi
கவலை , மனவருத்தம் ; விருப்பம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மனோவிசாரம். இரங்கினர் கவற்சியெய்தி (கந்தபு. மேரு. 19). 1. Anxiety, concern; விருப்பம். நாட்டிய கவற்சியோடு... இரிந்தான் (சேதுபு - வேதாள-39) 3. Desire; மனவருத்தம். 2. Grief, sorrow, anguish;
Tamil Lexicon
, ''v. noun.'' Concern, deep care, anxiety, grief, sorrow, anguish வரு த்தம்.
Miron Winslow
kavaṟci
n. கவல்-.
1. Anxiety, concern;
மனோவிசாரம். இரங்கினர் கவற்சியெய்தி (கந்தபு. மேரு. 19).
2. Grief, sorrow, anguish;
மனவருத்தம்.
3. Desire;
விருப்பம். நாட்டிய கவற்சியோடு... இரிந்தான் (சேதுபு - வேதாள-39)
DSAL