Tamil Dictionary 🔍

கழனி

kalani


வயல் ; மருதநிலம் ; சேறு ; திரைச்சீலை ; கழுநீர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. கழல்-. See கழினி. (பிங்.) . See கழுநீர். Loc. சேறு. (w.) 3.Mud; மருதநிலம். (பிங்.) 2. Agricultural tract; வயல். கழனியுழவர் (புறநா. 13, 11). 1. Field, paddy-field;

Tamil Lexicon


s. a paddy-field, வயல்; 2. see கழனீர்; 3. mud, சேறு; 4. agricultural districts, மருதநிலம்; 5. a curtain.

J.P. Fabricius Dictionary


, [kẕṉi] ''s.'' A field, a corn-field, வயல். 2. ''(p.)'' Agricultural districts, மருதநிலம். 3. Mud, சேறு. 4. Curtains, திரைச்சீலை. (திவா.)

Miron Winslow


kaḻaṉi
n. perh. களம். [M. kaḻani.]
1. Field, paddy-field;
வயல். கழனியுழவர் (புறநா. 13, 11).

2. Agricultural tract;
மருதநிலம். (பிங்.)

3.Mud;
சேறு. (w.)

Kaḻaṉi
n. prob.
கழல்-. See கழினி. (பிங்.)
.

kaḻaṉi
n. கழுவு-+நீர்.
See கழுநீர். Loc.
.

DSAL


கழனி - ஒப்புமை - Similar