Tamil Dictionary 🔍

பகழி

pakali


அம்பு ; அம்புக்குதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அம்பு. விழுத்தொடைப் பகழி (புறநா. 152.) 1. Arrow; அம்புக்குதை. (பிங்.) 2. Foot of an arrow;

Tamil Lexicon


s. an arrow. அம்பு. பகழிமாரி, a shower of arrows.

J.P. Fabricius Dictionary


அம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, [pkẕi] ''s.'' An arrow, அம்பு. 2. Foot of an arrow, அம்பின்குதை. (சது.) பகழிமாரி. A shower of arrows. ''(p.)''

Miron Winslow


pakaḻi
n. [M. pakaḻi.]
1. Arrow;
அம்பு. விழுத்தொடைப் பகழி (புறநா. 152.)

2. Foot of an arrow;
அம்புக்குதை. (பிங்.)

DSAL


பகழி - ஒப்புமை - Similar