Tamil Dictionary 🔍

கழங்குப்பருவம்

kalangkupparuvam


பெண்பாற்பிள்ளைத்தமிழ்க்குரிய பருவங்களுள் கழற்சிக்காய் கொண்டு ஆடுவதை வருணித்துக் கூறும் பருவம். Section of peṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child plays the kaḻaṅku game;

Tamil Lexicon


kaḻaṅku-p-paruvam
n. கழங்கு+.
Section of peṇpāṟ-piḷḷai-t-tamiḻ, which describes the stage of childhood in which the child plays the kaḻaṅku game;
பெண்பாற்பிள்ளைத்தமிழ்க்குரிய பருவங்களுள் கழற்சிக்காய் கொண்டு ஆடுவதை வருணித்துக் கூறும் பருவம்.

DSAL


கழங்குப்பருவம் - ஒப்புமை - Similar